தோணிக்கே இந்த நிலைமையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அண்மையில் அரபு நாடுகளில் நடந்து முடிந்தது. இந்த போட்டி தொடரில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியை உறுதி செய்தது. இதன் காரணமாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் … Continue reading தோணிக்கே இந்த நிலைமையா? ரசிகர்கள் அதிர்ச்சி!